டெஹ்ரான் : மத்திய கிழக்கு நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மீது சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் பாதுகாப்பு படை அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கைக்கு ஈரான் வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எங்கள் ராணுவ கர்னல்கள் இருவர் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. இதற்கு நாங்கள் தக்க பதிலடி தருவோம். எங்களுக்கு ஏற்படுத்திய இழப்பின் பலனை அவர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
டெஹ்ரான் : மத்திய கிழக்கு நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மீது சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் பாதுகாப்பு படை அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர்.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.