களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் மற்றும் படகுகள், கப்பற் தொழில் அபிவிருத்தி புதிய இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே அவர்கள், இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-03-10