லாகூர்:பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
அண்டை நாடான பாகிஸ்தானின் பாஞ்சாப் மாகாணம் மியான்வாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷஜாய்ப் கான், 22. இவர் தனக்கு முதலில் ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார். கடந்த வாரம் இவர் மனைவிக்கு தலைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்காமல் கடும் ஆத்திரத்தில் இருந்த கான், கடந்த 7ம் தேதி வீட்டுக்கு வந்தார்.
பிறந்து ஏழு நாட்களே ஆகியிருந்த தன் குழந்தையை சுட்டுக் கொலை செய்தார். தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, பாக்கர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஷஜாய்ப் கானை பஞ்சாப் மாகாண போலீசார் கைது செய்தனர்.
லாகூர்:பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.அண்டை நாடான பாகிஸ்தானின் பாஞ்சாப் மாகாணம் மியான்வாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷஜாய்ப்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.