புதுச்சேரி-ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் தேசிய சப் ஜூனியர் கர்லிங் போட்டியில், புதுச்சேரி வீரர்கள் பங்கேற்கின்றனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்மார்க்கில் தேசிய அளவிலான சப்ஜூனியர் கர்லிங் விளையாட்டு போட்டி, நாளை 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கவுள்ளது.இதில் கலந்து கொள்ள புதுச்சேரி அரசு பதிவு பெற்ற புராகரசிவ் கர்லிங் சங்கம் சார்பில், மாணவ மாணவிகளுக்கு ஒரு மாத சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்டது.இதில் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் புறப்பட்டுச் சென்றனர்.புதுச்சேரி பஸ் நிலையத்தில், சங்க கவுரவ தலைவர் வினோத், வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.கர்லிங் சங்க செயலாளர் தங்கபாண்டியன், செல்வம், பொருளாளர் ஜெயஸ்டூ, பயிற்சியாளர்கள் ஹேமா, பிரவீன் மற்றும் நிர்வாகிகள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.
புதுச்சேரி-ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் தேசிய சப் ஜூனியர் கர்லிங் போட்டியில், புதுச்சேரி வீரர்கள் பங்கேற்கின்றனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்மார்க்கில் தேசிய அளவிலான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.