இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2019 முதல் 2021 வரை 79 வீதம் குறைந்துள்ளதாக PublicFinance.lk தெரிவித்துள்ளது.
பிராந்திய நாடுகள் வளர்ச்சியை கண்டுவரும் நிலையில், இலங்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக PublicFinance தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையில் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தமைக்கு கோவிட் தொற்று நோய் பரவலை காரணமாக கூறமுடியாது எனவும் PublicFinance குறிப்பிட்டுள்ளது.
ஏனெனில் மற்ற ஆசிய நாடுகளும் இதே சரிவை சந்தித்திருக்க வேண்டும் என்று PublicFinance மேலும் தெரிவித்துள்ளது.