ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திடீர் அறிவிப்பு
பேச்சுவார்த்தையில் சாதகமான மாற்றம் – புதின்
உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?
உக்ரைன் உடனான பேச்சுவார்த்தையில் சாதகமான மாற்றம் – ரஷ்ய அதிபர் புதின்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 16வது நாளை எட்டியுள்ளது
உக்ரைனின் பல்வேறு இடங்களில் இன்று ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்திய நிலையில் புதின் திடீர் அறிவிப்பு