ரியாத்:சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், ட்ரோன் வாயிலாக குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ‘ஆலையின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை’ என சவுதி அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சூடானில் செயல்படும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, இந்த தாக்குதலை நடத்தியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளாக ஏமனில் நடக்கும் உள்நாட்டு போரில், அந்நாட்டு ராணுவத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா களமிறங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏமனில் சண்டையிடும் ஹவுதி பயங்கரவாத அமைப்பினர், சவுதி அரேபியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ரியாத்:சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.