பெங்களூரு : சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார்.சிறையில் சொகுசு வசதிகள் அனுபவித்த வழக்கில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இன்று காலை சசிகலா, இளவரசி இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றுள்ளனர்.