இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கு போட்டியாக சீனாவிடமிருந்து நான்காம் தலைமுறை ஜெ.10 சி ரக போர்விமானத்தை பாக். வாங்கியுள்ளது.
நம் விமானப்படையை வலுப்படுத்த பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா, வாங்கியுள்ளது.இந்தியாவிற்கு போட்டியாக சீனாவிடமிருந்து நான்காம் தலைமுறை பாக். ஜெ10சி ரக 25 போர் விமானங்களை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லா காலசூழ்நிலைகளிலும் செயல்படும் திறன் கொண்டது இந்த போர் விமானம் எனவும், இந்தியா வாங்கியுள்ள ரபேல் ரக போர் விமானத்திற்கு ஈடு கொடுக்கும் என பாக். ராணுவம் தெரிவித்துள்ளது. பாக். பஞ்சாப் விமானப்படைதளத்தில் போர் விமானங்கள் வந்திறங்கின. பாக். ராணுவத்தில் இணைக்கப்பட்டது. இதன் விழாவில் பாக். பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார்.
இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கு போட்டியாக சீனாவிடமிருந்து நான்காம் தலைமுறை ஜெ.10 சி ரக போர்விமானத்தை பாக். வாங்கியுள்ளது. நம் விமானப்படையை வலுப்படுத்த பிரான்சிடமிருந்து ரபேல் போர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.