கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் நான்கு பேரை கொன்ற டி23 ஆட்கொல்லி புலியை, பிடிக்கும் பணியை வனத்துறையினர் செப்., 24ல் துவங்கினர்; அக்.,15ல் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்தனர். புலி, தற்போது கர்நாடகா மாநிலம் மைசூரு மிருக காட்சி சாலையில் உள்ள, புலிகள் மறுவாழ்வு மையத்தில். பாரமர்த்து வருகின்றனர். இந்த புலியை பிடிக்க, செலவிடப்பட்ட தொகை குறித்து வக்கீல் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கேட்டிருந்தார். அதில், ‘புலியை பிடிக்க மற்றும் பராமரிப்புக்கு 11.34 லட்சத்து 105 ரூபாய் செலவிடப்படடது’ வனத்துறையின் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் நான்கு பேரை கொன்ற டி23 ஆட்கொல்லி புலியை, பிடிக்கும் பணியை வனத்துறையினர் செப்., 24ல் துவங்கினர்; அக்.,15ல் மயக்க ஊசி செலுத்தி புலியை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.