கோவை: நாட்டின் முன்னேற்றத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். பிரதமர் மோடி பதவியேற்ற பின் பாகுபாடின்றி அனைவரும் முன்னேறி வருகிறோம் எனவும் தென்மண்டல துணை வேந்தர்கள் கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிதெரிவித்துள்ளார்.
