பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக மார்ச் 16ல் பதவியேற்பு

பஞ்சாப் முதலமைச்சராக, பகவந்த் மான் வருகிற 16ஆம் தேதி பதவியேற்கிறார்

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் அழைப்பு

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பகவந்த் மான், பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு

சண்டிகரில் இன்று மாலை பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் ஒருமனதாக தேர்வாகிறார்

சுதந்திரபோராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கட்கர்கலான் கிராமத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழா

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து, நாளை மறுநாள், பகவந்த் மான் பிரம்மாண்ட “ரோடு ஷோ”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.