காத்மாண்டு,:நேபாளத்தில் மலையில் இருந்து பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலியாகினர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், 20 பயணியருடன் புறப்பட்ட பஸ், தமக் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பஸ் மலைப் பாதையில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 1,000 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், மீட்புப் படையினர் உதவியுடன், பலியான 14 பேரின் உடல்களை மீட்டனர்.
பஸ்சில் சிக்கி உயிருக்குப் போராடிய ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.நேபாளத்தில் கடந்த மாதம் புது மணத் தம்பதி சென்ற வாகனம், மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்துக்கு உள்ளானதில், எட்டு பேர் பலியாகினர்; ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
காத்மாண்டு,:நேபாளத்தில் மலையில் இருந்து பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலியாகினர்.நம் அண்டை நாடான நேபாளத்தில், 20 பயணியருடன் புறப்பட்ட பஸ், தமக் என்ற இடத்தை நோக்கிச் சென்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.