சென்னை: வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தன் படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி வலிமை படம் எடுக்கப்பட்டுள்ளது என மனுதாரர் தெரிவித்து இருந்தார். மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் வழக்கை மார்ச் 17-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.