உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர் ஒருவரின் தந்தை கண்ணீர் மல்க மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சஞ்சய் பண்டிதா என்பவரின் மகன் துருவ். மேற்படிப்புக்காக உக்ரைன் சென்ற துருவ் போரின் காரணமாக அங்கு சிக்கி தவித்துள்ளார். இந்நிலையில் இன்று அவர் நாடு திரும்பியுள்ளார். உக்ரைனிலிருந்து திரும்பியவரை, கண்ணீர் மல்க அவரது தந்தை வரவேற்றார்.

#WATCH A tearful Sanjay Pandita from Srinagar, Kashmir welcomes his son Dhruv on his return from Sumy, #Ukraine, says, "I want to say that it's Modiji's son who has returned, not my son. We had no hopes given the circumstances in Sumy. I am thankful to GoI for evacuating my son." pic.twitter.com/ygqOVk5PGm
— ANI (@ANI) March 11, 2022

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் பண்டிதா, ”என் மகன் துருவ் உக்ரைனின் சுமி பகுதியிலிருந்து நாடு திரும்பியுள்ளார். இனி அவன் என் மகனல்ல, பிரதமர் மோடியின் மகன். சுமியின் சூழ்நிலையில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. கடவுளுக்கு நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM