துபாய்:சவுதி அரேபியாவில் கொலை கொள்ளை பயங்கரவாத ஆதரவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியாவில் கடுமையான குற்றங்களுக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.இந்நிலையில் சவுதி அரசு பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோரை கொலை செய்தோர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தோர் ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 81 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது.
மரண தண்டனை எப்படி நிறைவேற்றப்பட்டது என்ற விபரத்தை வெளியிடவில்லை.1979ல் மெக்கா மசூதியை கைப்பற்றிய பயங்கரவாதிகள் 63 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை விட அதிகமானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
துபாய்:சவுதி அரேபியாவில் கொலை கொள்ளை பயங்கரவாத ஆதரவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.சவுதி அரேபியாவில் கடுமையான குற்றங்களுக்கு தலையை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.