தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் இருப்பவர்
ஸ்வாகதா
. தமிழில் காயல் மற்றும் இன்ட்ரா ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்தப் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
என் நண்பனை பார்க்க முடியவில்லை… விஜயகாந்தின் போட்டோவை பார்த்து கதறி அழுத ராதாரவி!
இந்நிலையில் ஸ்வாகதா, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அக்ஷய் குமாரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் திறந்தவெளியில் நடைபெற்றுள்ளது.
மாமியாரை எதிர்க்க துணிந்த தனுஷ்… முக்கிய பிரபலத்துக்கு பறந்த போன் கால்!
மார்ச் 4 ஆம் தேதி நடந்த இந்த திருமண விழாவில் ஸ்வாகதா மற்றும் அக்ஷய் குமாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். தனது திருமண போட்டோக்களை ஸ்வாகதா தற்போது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
நான் இருக்கேன்மா… முத்துமணி மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினி!
அந்த போட்டோவுக்கு. “எங்கள் பெற்றோர்கள், எங்கள் குரு மற்றும் எங்களை ஒன்றிணைத்த அனைவரின் ஆசிர்வாதத்துடன் மார்ச் 4ஆம் தேதி ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் நடந்த அழகான திருமண விழாவில் அக்ஷய் குமாரை மணந்தேன். கங்கா” என்று குறிப்பிட்டுள்ளார்.