காஸிற்கான தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் நீங்கிவிடும் என்று ‘லிற்றோ காஸ் நிறுவனம்’ தெரிவித்துள்ளது.
ஒரு இலட்சத்து 20 ஆயிரம் காஸ் சிலிண்டர்கள் நேற்று(11) பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் காஸ் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.