குஜராத் மாநிலம் காந்திநகருக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, தனது தாயைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதுடன் அவருடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
குஜராத்துக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அகமதாபாத்தில் இருநாட்களாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். நேற்றிரவு காந்தி நகரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற அவர், தாய் ஹீராபென்னைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அவருடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.