டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பி.எப். வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் மாத ஊதியம் பெறுவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias