புதுச்சேரி : மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் நுால் வெளியீடு மற்றும் தொல்காப்பியர் விருது வழங்கும் விழா நடந்தது.விழாவில் ஆசிரியர் காண்டீபன் வரவேற்றார். கவிஞர் ராதே தலைமை தாங்கினார். கஜேந்திரன், மதன்குமார் முன்னிலை வகித்தனர். கவிஞர் கோவிந்தராசு நோக்கவுரையாற்றினார்.
ராமதாஸ் காந்தி எழுதிய ‘ஞானச்சுடர் மணிமேகலை’ என்ற நுாலை, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தொழிலதிபர் அருள்செல்வன் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர். ரவிக்குமார், வீரட்டீசுரன் வாழ்த்தி பேசினார். பேராசிரியர் இளங்கோ, நுாலினை திறனாய்வு செய்தார். தொடர்ந்து நடந்த விழாவில் ரத்தினவெங்கடேசனுக்கு, தொல்காப்பியர் விருதை சபாநாயகர் செல்வம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கண்ணதாசன் இலக்கிய கழக நிர்வாகிகள் செய்திருந்தனர். செந்தில்குமார் நன்றி கூறினார்.
புதுச்சேரி : மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் நுால் வெளியீடு மற்றும் தொல்காப்பியர் விருது வழங்கும் விழா நடந்தது.விழாவில் ஆசிரியர் காண்டீபன் வரவேற்றார். கவிஞர் ராதே தலைமை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.