ஆட்சியமைக்க உரிமை கோரினார் பகவந்த் மான்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் பகவந்த் மான் சந்திப்பு
பஞ்சாப்பில் பெரும்பான்மையுடன் அரியணை ஏறும் ஆம் ஆத்மி
பஞ்சாப்பில் அருதி பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்றுள்ள ஆம் ஆத்மி ஆட்சியமைக்க உரிமை கோரியது
சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற, ஆம் ஆத்மியின் பகவந்த் மான் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார் பகவந்த் மான்
சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கிராமத்தில், பஞ்சாப் முதலமைச்சரின் பதவியேற்பு விழா