நாளை டெல்லி வருகிறார் யோகி ஆதித்யநாத்
பிரதமரை சந்திக்க நாளை யோகி டெல்லி வருகை
உ.பி.யின் புதிய அமைச்சரவை குறித்து ஆலோசனை.!
உத்திரப்பிரதேசத்தில் தொடர்ந்து 2ஆவது முறையாக ஆட்சியமைக்கும் பாஜகவின் யோகி ஆதித்யநாத் நாளை டெல்லி வருகிறார்
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்திக்க நாளை டெல்லி வருகை
உ.பி அமைச்சரவை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டாவை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்