ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
ஜெருசலேம் நகரில் இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையை நடத்தலாம் என ஜெலன்ஸ்கி யோசனை
உக்ரைன் – ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை தயார் என அறிவிப்பு
இரு நாட்டு பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் மத்தியஸ்தராக செயல்பட வேண்டும் – ஜெலன்ஸ்கி