மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. 318 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 162 ரன்களில் வீழ்ந்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias