பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் முகநூல் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த 40 வயது லாரி ஓட்டுநர் ஒருவருடன் முகநூல் மூலம் பழக்கம் இருப்பதை இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.
ஒருகட்டத்தில் அந்த சிறுமியை வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்றார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார் .மேலும், அதனை அடுத்த அந்த சிறுமியிடம் இருந்த தொடரில் முற்றிலுமாக துண்டித்ததாக கூறப்படுகிறது. தான் மாற்றப்பட்டதை உணர்ந்து மனம் உடைந்த சிறுநீரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.