முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட் ஆஃப் மதிப்பெண் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொதுப்பிரிவினருக்கு 35 சதவீதமாகவும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 25 சதவீதமாகவும் குறைக்க தேசிய தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்..
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பு எந்திரத்தில் எந்த சீர்திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை- பிரதமர் மோடி