புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு வரும் 14ம் தேதி துவங்குகிறது. அதில், ராஜ்யசபாவில் அவை நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக 19 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் அமர்வில் ராஜ்யசபா காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்பட்ட நிலையில், இரண்டாவது அமர்வில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அமர்விற்கும் ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசின் சட்டங்களை நிறைவேற்றவும், பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கவும், 64 மணி நேரம் 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும் தனி நபர் தீர்மானங்களுக்கு 4 நாட்களும், கேள்வி நேரத்திற்கு ஒரு மணி நேரமும், ‛ஜீரோ ஹவருக்கு’ ஒதுக்கப்பட்டு உள்ளது.
புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு வரும் 14ம் தேதி துவங்குகிறது. அதில், ராஜ்யசபாவில் அவை நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக 19 மணி நேரம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.