62 பதவியிடங்களுக்கான மார்ச் 26-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறம்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: 62 பதவியிடங்களுக்கான மார்ச் 26-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சாதாரண மறைமுகத் தே்ாதலின் போது பல்வேறு காரணங்களால் தேர்தல் நடக்காமல் இருந்த 62 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 26-ல் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.