மும்பையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர் உடனடியாக மீட்ட காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
மும்பையில் மத்திய ரயில்வேக்குட்பட்ட வடாலா நிலையத்தில் புறநகர் ரயில் புறப்படத் தொடங்கியதும் ஓடிச் சென்று அதில் ஏற முயன்ற பயணி ஒருவர் நடைமேடையில் விழுந்தார். இதைப் பார்த்ததும் ரயில்வே பாதுகாப்புப் படையின் காவலர் விரைந்து சென்று அந்தப் பயணியை மீட்டார்.
#WATCH | Maharashtra: Railway Protection Force (RPF) constable Netrapal Singh saved the life of a passenger by saving him from falling into the gap between the platform and the train at Wadala station in Mumbai today. (Video source: Central Railway PRO) pic.twitter.com/N2wCKvUWsb — ANI (@ANI) March 13, 2022 “> #WATCH | Maharashtra: Railway Protection Force (RPF) constable Netrapal Singh saved the life of a passenger by saving him from falling into the gap between the platform and the train at Wadala station in Mumbai today. (Video source: Central Railway PRO) pic.twitter.com/N2wCKvUWsb — ANI (@ANI) March 13, 2022