இலங்கையில் அதிரடியாக பொருட்களும் சேவைகளும் அதிகரித்து வரும் நிலையில் சீமெந்தின் விளையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தியாகும் 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்றின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்று 1,850 என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.