சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மார்ச் 15-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும் பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
