திருவண்ணாமலை: ஆரணி அருகே விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துணை வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதியில் தங்கிபயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் துரைபாண்டியன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias