பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் – டாட்டன்ஹாம் அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் அணி வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். 12வது நிமிடத்தில் ,38வது நிமிடத்தில் ,81வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அடித்து அசத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி கடைசி வரை போராடினர் .35 வது நிமிடத்தில் .72 வது நிமிடத்தில் 2 கோல் மட்டும் டாட்டன்ஹாம் அடித்தது.
இதனால் 3-2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றது