பீஜிங்: சீனாவில் கோவிட் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொழில்நுட்ப நகரமான ஷென்ஜென் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கோவிட் உருவான சீனாவில், சமீபத்தில் அந்த வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. இதனால், அந்நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தி வருகிறது. அந்நாட்டின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஹூவாய் மற்றும் டான்சென்ட் ஆகியவற்றின் மையமாக விளங்கும் ஷென்ஜென் நகரில் 66 பேருக்கு கோவிட் உறுதியானது. இதனால், 1.7 கோடி பேர் வசிக்கும் அந்நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாகாண அரசு அறிவித்துள்ளது.
ஹாங்காங் அருகில் உள்ள இந்நகரில், ஒமைக்ரான் பரவல் காரணமாக ஏற்கனவே அத்தியாவசியம் இல்லாத நிகழ்ச்சிகள் மற்றும் ஓட்டல்களில் உணவருந்துவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பீஜிங்: சீனாவில் கோவிட் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொழில்நுட்ப நகரமான ஷென்ஜென் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.கோவிட் உருவான சீனாவில், சமீபத்தில் அந்த வைரஸ் பரவல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.