சமீபத்தில் நடைபெற்ற 2021 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறு வெளியடப்பட்டிருப்பதாக பரீட்சைத் திணைக்களம் இன்று சற்று முன்னர் அறிவித்துள்ளது.
3,40,508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இதில் 85,440 மாணவர்கள் தமிழ் மொழியில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.