அறுபது மாணவர்கள் வைத்தியசாலையில்



குளவிக் கொட்டுக்கு இலக்கான 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் அலுவலகம்  இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.