பீஜிங் : சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப் குமார் ராவத், பீஜிங்கில் உள்ள துாதரகத்தில் நேற்று பொறுப்பேற்றார்.நம் அண்டை நாடான சீனாவின் இந்திய துாதராக இருந்த விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து 1990ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ்., அதிகாரியான பிரதீப் குமார் ராவத், சீன துாதராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், 4ம் தேதி சீனா சென்ற ராவத், கொரோனா விதிகள் காரணமாக தனிமையில் இருந்தார்.பின், நேற்று பீஜிங்கில் உள்ள இந்திய துாதரகத்தில் பொறுப்பேற்றார். இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே துாதராக பணியாற்றிய அனுபவம் உள்ள பிரதீப் குமார், சீன மொழியான மாண்டரினில் சரளமாக பேசும் திறன் வாய்ந்தவர்.
பீஜிங் : சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப் குமார் ராவத், பீஜிங்கில் உள்ள துாதரகத்தில் நேற்று பொறுப்பேற்றார்.நம் அண்டை நாடான சீனாவின் இந்திய துாதராக இருந்த விக்ரம் மிஸ்ரி, தேசிய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.