புதுடில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பின், புதிதாக தலைமை செயல் அதிகாரியை நியமிக்கும் முயற்சியில் டாடா குழுமம் இறங்கியது. ‘துருக்கி ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இல்கர் ஐசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பதவி ஏற்பதற்கு அரசியல் ரீதியாக சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார். இதனால், புதிய நபரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
ஏர்இந்தியா
தலைவராக
சந்திரசேகரன்
நியமனம் | Tata | Air India | chandrasekaran
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2017 முதல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
புதுடில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பின், புதிதாக தலைமை செயல் அதிகாரியை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.