12 – 14 வயதினருக்கு மார்ச் 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் – அமைச்சர் மன்சுக் மாண்டவியா

12 – 14 வயதினருக்கு மார்ச் 16 முதல் தடுப்பூசி

12 – 14 வயதினருக்கு மார்ச் 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

வருகிற 16 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

ஏற்கனவே 15 – 18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.