சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்தியாவிலேயே கல்வியை நிறைவு செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார்.