பொதுவாக நம்மில் சிலருக்கு கழுத்துப் பகுதியில் மட்டும் அதிக தசையுடன் காணப்படும்.
பிற பாகங்களை விட கழுத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு முக்கிய காரணம் ஒபீசிட்டி. இந்த பிரச்சனை இருப்பவர்களின் உடலும் சற்று குண்டாகவே இருக்கும். ஓவர் வெயிட் இருப்பவர்களுக்கு கழுத்துப் பகுதியிலும் கொழுப்பு சேரும்.
அதுமட்டுமின்றி தைராய்டு பிரச்சனை, மற்றும் சில ஹார்மோன் பிரச்சனை இருந்தாலும் கழுத்துப் பகுதியில் அதிக தசை ஏற்படும்.
இதனால் விரும்பிய ஆடைகளை அணியமுடியாமையில் ஆரம்பித்து ஏரளமான சங்கடங்களை சந்தித்திருப்பார்கள்.
எனவே இவற்றை ஒரு சில எளிய உடற்பயிற்சி மூலம் குறைக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
முதல் பயிற்சி
நேராக நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சினை இழுத்து விடுங்கள். இப்போது உங்கள் கழுத்தை மட்டும் சற்று மேல் நோக்கி நிமிர்த்திடுங்கள்.
உங்களால் முடிந்தளவு செய்திடுங்கள்.பின் நார்மல் பொசிசனுக்கு வந்து ஐந்து செக்கண்ட் ரிலாக்ஸ் செய்த பிறகு மீண்டும் அதேபடி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக பயிற்சி
செல்ஃபி எடுக்கும் போது கிஸ்ஸிங் போஸ் கொடுப்போமே அதே போல பத்து முறை செய்ய வேண்டும்.இப்போது ஃபிஷ் பேஸ் உங்கள் கன்னங்கள் உள்ளிழுக்க வேண்டும்.
மூன்றாவது பயிற்சி
.நான்காவதாக வாயை அகல விரித்து மூடுங்கள். இப்படியே பத்து முறை செய்ய வேண்டும். தினமும் வாக்கிங், ஜாக்கிங் போன்ற பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செய்திடுங்கள்.