பாரிஸ்:ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் டவர், 20 அடி உயரம் கூடுகிறது.பிரான்சின் பாரிஸ் நகரில் அமைந்துள்ளது, முழுதும் இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ள ஈபிள் டவர். கடந்த, 1889ல் இது நிறுவப்பட்டபோது,
அதன் உயரம், 1,024 அடியாக இருந்தது.அதன்பின் அதன் உச்சியில், அலைவரிசைகளுக்குப் பயன்படுத்தும், ‘ஆன்டெனா’க்கள் பொருத்தப்பட்டன. தற்போது, 1,043 அடி உயரமாக உள்ள ஈபிள் டவர் மீது புதிதாக, 20 அடி உயர தொலைத் தொடர்பு ஆன்டெனா பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இதன் உயரம், 1,063 அடியாக உயர்ந்துள்ளது.
பாரிஸ்:ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் டவர், 20 அடி உயரம் கூடுகிறது.பிரான்சின் பாரிஸ் நகரில் அமைந்துள்ளது, முழுதும் இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ள ஈபிள் டவர். கடந்த,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.