பெங்களூரு-கோடைக்காலத்தில், கோழி உற்பத்தி குறைவாக இருக்கும். கோழி தீவன பொருட்களின் விலையும் 25 சதவீதம் முதல் 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எரிபொருள் விலை உயர்வால் கோழியிறைச்சி விலை ஏறுமுகமாக உள்ளது.அதிகமான வெயிலால், கோழிகள் தீவனம் தின்பது குறைவு. விரைவில் தடிமனாகாது. உற்பத்தி குறைந்துள்ளது.மற்றொரு பக்கம், மாநிலத்தின் பல இடங்களில் ஊர்த்திருவிழாக்கள் நடக்கிறது. அசைவ உணவு தயாரிப்பது அதிகம். எனவே கோழி இறைச்சி தேவை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ விலையும் 260 ரூபாயிலிருந்து, 320 ரூபாயாக அதிகரித்துள்ளது.கோடைக்காலத்தில் முட்டை உற்பத்தி அதிகரிக்கும். இதை அதிக நாட்கள் சேகரித்து வைக்க முடியாது. இதனால் மொத்த விலையில் கிலோவுக்கு, 4 ரூபாயிலிருந்து, 3.50 ரூபாயாக குறைந்துள்ளது. சில்லறை விலையில், 5.50 ரூபாயாக விற்கப்படுகிறது. பல கடைகளில் 6 ரூபாயாக உள்ளது.
பெங்களூரு-கோடைக்காலத்தில், கோழி உற்பத்தி குறைவாக இருக்கும். கோழி தீவன பொருட்களின் விலையும் 25 சதவீதம் முதல் 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எரிபொருள் விலை உயர்வால்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.