சேலம்: சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையத்தில் பள்ளி வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 13 குழந்தைகள் காயமடைந்தனர். பள்ளி வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 13 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias