டெல்லி: பி.எஸ்.என்.எல். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று சண்முகம் எம்.பி. வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதேபோல் கொல்லிமலையில் சித்தா ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
