எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவை மைல்கல் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது
ஏற்கனவே சோதனை நடைபெற்ற நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்
எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோதனை நடைபெற்றது
சேலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சேலம் மாவட்டத்தில் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை
சேலத்தில் ஒரு இடத்திலும், ஆத்தூரில் 2 இடங்களிலும் சோதனை
மேட்டூரில் 2 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது
எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை
முந்தைய ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி