முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.153 கிலோ தங்க நகைகள் கண்டுபிடிப்பு எனத் தகவல்
தங்க நகைகள் மற்றும் 118.506 கிலோ வெள்ளி பொருட்களும் கண்டுபிடிப்பு என லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல்
கணக்கில் வராத பணம் 84 லட்சமும் கண்டுபிடிக்கப்பட்டது – லஞ்ச ஒழிப்பு போலீசார்
ரூ.34 லட்சம் மதிப்பில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்