வைபவ் ‘பபூன்’ பட டீசர்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் ‘பபூன்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் – அனகா ஜோடியாக நடிக்கின்றனர்.
இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
டீசர்:

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.