ஹிஜாப் விவகாரம் – கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஹிஜாப் விவகாரம் – தீர்ப்பு வாசிப்பு
“ஹிஜாப்-க்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்”
ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
“இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமல்ல”
“சீருடை சட்டம் – அனைவருக்குமானது”
“ஹிஜாப் தடை நியாயமானது தான்”
“பள்ளிகளில் மத அடையாள ஆடை கூடாது”
ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வாசிப்பு
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.ராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வாசிப்பு
ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் – கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை சரியானது தான் – தலைமை நீதிபதி அமர்வு
இஸ்லாமிய முறைப்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் அல்ல – தலைமை நீதிபதி அமர்வு
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டத் தடை தொடரும் – தலைமை நீதிபதி அமர்வு
அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே – தலைமை நீதிபதி அமர்வு
ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை – கர்நாடக உயர்நீதிமன்றம்
பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை, அனுமதிக்க முடியாது – கர்நாடக உயர்நீதிமன்றம்
ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை என்பது நியாயமான கட்டுப்பாடு தான் – தலைமை நீதிபதி அமர்வு